Guide In TAMIL For Various Posts By Madras High Court Recruitment 2022 / மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2022 / பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு / 1412 காலிப்பணியிடங்கள்(Paperback, Tamil, Editorial Board of Sakthi Publishing House) | Zipri.in
Guide In TAMIL For Various Posts By Madras High Court Recruitment 2022 / மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2022 / பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு / 1412 காலிப்பணியிடங்கள்(Paperback, Tamil, Editorial Board of Sakthi Publishing House)

Guide In TAMIL For Various Posts By Madras High Court Recruitment 2022 / மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்புப் பிரிவு) - 2022 / பல்வேறு பதவிகளுக்கான தேர்வுக் கையேடு / 1412 காலிப்பணியிடங்கள்(Paperback, Tamil, Editorial Board of Sakthi Publishing House)

Quick Overview

Rs.490 on FlipkartBuy
Product Price Comparison
தமிழகத்தில் உள்ள சென்னை நீதித்துறை மாவட்ட சார்நிலை நீதித்துறை பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் (நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான தேர்வுக்கு சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் சிறப்பான கையேடு வெளியிட்டுள்ளது.தேர்வுக் கையேடுஇந்த கையேடு- நகல் பரிசோதகர் (Examiner),- நகல் வாசிப்பாளர் (Reader),- முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff),- இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff),- இளநிலை கட்டளை பணியாளர் (Process Server),- ஓட்டுநர் (Driver),- கட்டளை எழுதுபவர் (Process Writer),- ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator),- மின்தூக்கி இயக்குபவர் (Lift Operator)ஆகிய பணியிடங்களுக்கு உரியது.இந்த கையேடு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.பகுதி அ பொதுத் தமிழுக்குரியது. இதன் கீழ், மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன், 37 அலகுகள் கொள்குறி வகை வினா விடைகளுடன் தரப்பட்டுள்ளன.பகுதி ஆ பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுக்குரியது. இதன் கீழ், முந்திய தேர்வு வினா-விடைகள், முக்கியமான பாடங்கள், கொள்குறிவகை வினா விடைகள் ஆகியன தரப்பட்டுள்ளன.இது புதிய சமசீர் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.