INDIAN PENAL CODE Or LAW OF CRIMES In TAMIL As Amended By The Latest Acts Including The Act Of 2019, 2018, 2013 Etc. /இந்திய தண்டனை சட்டம் அல்லது குற்றங்கள் பற்றிய சட்டம் (தமிழில்) /13th Edn Latest(Hardcover, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt. Advocate and Law Academician) | Zipri.in
INDIAN PENAL CODE Or LAW OF CRIMES In TAMIL As Amended By The Latest Acts Including The Act Of 2019, 2018, 2013 Etc. /இந்திய தண்டனை சட்டம் அல்லது குற்றங்கள் பற்றிய சட்டம் (தமிழில்) /13th Edn Latest(Hardcover, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt. Advocate and Law Academician)

INDIAN PENAL CODE Or LAW OF CRIMES In TAMIL As Amended By The Latest Acts Including The Act Of 2019, 2018, 2013 Etc. /இந்திய தண்டனை சட்டம் அல்லது குற்றங்கள் பற்றிய சட்டம் (தமிழில்) /13th Edn Latest(Hardcover, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt. Advocate and Law Academician)

Quick Overview

Rs.420 on FlipkartBuy
Product Price Comparison
உரிமையியல் நீதிபதி தேர்வு, குற்றவியல் நீதித்துறை நடுவர் தேர்வு, சட்டக்கல்லூரி தேர்வு, காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, சிவில் சர்விஸ் தேர்வு என பல தரப்பட்ட தேர்வுகளுக்கு சுமார் 32 ஆண்டு காலத்திற்கும் மேலாக வெற்றி வாய்ப்பை தேடித் தந்துள்ள "இந்திய தண்டனை சட்டம் அல்லது குற்றங்கள் பற்றிய சட்டம்" என்ற இந்த முக்கியமான நூல் தற்போது வெற்றிகரமான 13-ஆம் பதிப்பில் அழகுற வெளி வந்துள்ளது. அண்மைக்காலத்தில் இந்திய தண்டனை சட்டமானது பல்வேறு திருத்தச் சட்டங்களால் திருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இது அண்மையில் கொண்டு வரப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019, குற்றவியல் சட்டம் (திருத்த) சட்டம் 2018, குற்றவியல் சட்டம் (திருத்த) சட்டம் 2013, குற்றவியல் நடைமுறை (திருத்தச்) சட்டம் 2005, குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்டம் 2005 ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதன் ஆசிரியர் சர்வதேச விருது பெற்ற சட்டத் தமிழ் அறிஞர் டாக்டர் பி.ஆர்.ஜெயராஜன் இந்திய தண்டனை சட்டத்தை சட்ட வகைமுறைகள், மேற்கோள் வழக்குகள், எடுத்துக்காட்டுகள், பல்வேறு பிரச்சனைகளுக்கு தேர்வுகள் என விரிவாக படைத்துள்ளார். சுமார் 640 பக்கங்களுக்கும் மேல் செல்லும் இந்த நூல், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழக்கம் போல் பயன் தருவதோடு மட்டுமல்லாமல், தேர்வுகளில் வெற்றியை நிச்சயம் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதன் உள்ளடக்கங்கள் வருமாறு:- 1. Crime 2. Parties to a Crime 3. Jurisdiction 4. General Explanations (or) Definitions to Certain Terms 5. Punishment 6. General Defences (or) General Exceptions 7. Specific Crimes (a) Offences affecting Public (b) Offences affecting Human Body (c) Offences against Property (d) Offences relating to Documents (e) Offences relating to Property and other marks (f) Offences relating to Currency Notes and Bank Notes (g) Offences relating to Marriage (h) Offences relating to Religion (i) Defamation (j) Criminal Intimidation, Insult and Annoyance.