Inkmeo Tamil Rhymes ( Pack of 3 ) | Zipri.in
Inkmeo Tamil Rhymes ( Pack of 3 )

Inkmeo Tamil Rhymes ( Pack of 3 )

Quick Overview

Rs.897 on FlipkartBuy
Product Price Comparison
குழந்தைகளிடம் இயல்பாகவே கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். அதலானேயே நம் வீட்டு சுவர்களில் படங்களை வரைந்தும் அதற்க்கு வண்ணங்கள் தீட்டியும் மகிழவர்கள்.. இக்கற்பனைத் திறனை நாம் மென்மேலும் வளர்ப்பதற்காகவே, Inkmeo Wall Colouring Roll உருவாக்கப்பட்டது. இந்த Roll அவர்களின் கற்றல் திறனையும், படைப்புத் திறனையும் அதிகரிக்கும். எண் விளையாட்டு, வார்த்தைக் கண்டறிதல், உருவத்தைக் கண்டறிதல், காய்கறிகள், பழங்கள் என பல்வேறுவிதமான தலைப்புகளில் கலரிங் ரோல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. . அவர்கள் விளையாடிக் கொண்டே, வண்ணம் தீட்டுவதன் மூலமாக மழலையர் பாடல்களையும், எழுத்துக்களையும் எளிதில் கற்றுக் கொள்ள முடியும் என்பது உறுதி.