Nehruvin India(Paperback, Manash Firaq Bhattacharjee, Janani Ramesh)
Quick Overview
Product Price Comparison
நேருவின் மற்றொரு வாழ்க்கை வரலாறு அல்ல இந்நூல். நேருவின் தனித்துவமான சிந்தனைகளையும் அவை தோன்றிய பின்புலத்தையும் விரிவான கருத்தியல் பின்னணியில் பொருத்தி ஆராயும் முக்கியமான நூல். நேரு வரலாற்றை, தத்துவத்தை, சமயத்தை, இலக்கியத்தை, சமூகத்தை எவ்வாறு அணுகினார், ஏன் என்பதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஓர் அத்தியாவசியக் கையேடு.காலனியாதிக்கம், காஷ்மிர், ஷேக் அப்துல்லா, கருத்துரிமை, மதச்சார்பின்மை என்று தொடங்கி சந்திரயான், புகலிடப் பிரச்னை, மதப்பெரும்பான்மை, சிஏஏ சட்டம் என்று இன்றைய காலத்து நிகழ்வுகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. சிந்தனைகளின் வரலாறு எனும் பிரிவுக்குள் அடங்கும் நூல் இது. நேருவையும் அவர் வாழ்ந்த காலத்தையும் மட்டுமல்ல, நம்மையும் நாம் வாழும் இந்தியாவையும் சேர்த்தே அலசி ஆராயும் கவனம் பெற்ற நூலின் அதிகாரபூர்வத் தமிழாக்கம்.