இந்திய ஒப்பந்த சட்டம் II / Indian Contract Act II In TAMIL / Indemnity And Guarantee, Bailment And Pledge, Agency, Sale Of Goods, Partnership In 9th Edition(Paperback, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt.)
Quick Overview
Product Price Comparison
இந்திய ஒப்பந்த சட்டம் II / Indian Contract Act II in TAMIL. இந்த நூல் இந்திய ஒப்பந்த சட்டத்தின் சிறப்பு வகை ஒப்பந்தங்களை பற்றி குறிப்பிடுகின்றது. அவை (1) ஈட்டுறுதியும் பொறுப்புறுதியும் (Indemnity and Guarantee), ஒப்படைவும் அடகும் (Bailment and Pledge), முகவரியம் (Agency), சரக்கு விற்பனை (Sale of Goods), கூட்டாண்மை (Partnership) ஆகும். 9ஆம் பதிப்பில் வெளி வந்திருக்கும் இந்நூல் மேற்கண்ட சிறப்பு ஒப்பந்தங்களை தெரிந்து கொள்ள விழைவோர்க்கு மிக்க பயன் தரும்.