History Of The Indian War Of Independence In TAMIL / இந்திய விடுதலை போராட்ட வரலாறு - For TNPSC, UPSC, Civil Services And Other Competitive Examinations - மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு(Paperback, Tamil, Prof. Dr.K.Venkatesan)
Quick Overview
Product Price Comparison
History of the Indian War of Independence in TAMIL / இந்திய விடுதலை போராட்ட வரலாறு என்ற இந்த புதிய பதிப்பின் முதல் பகுதியில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்பட்டு, அதற்கு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தோன்றி, அவை அகில இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவாகும் வரை 10 அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் சுதேசி இயக்கம் முதல் ஒத்துழையாமை இயக்கம் வரை 10 அத்தியாயங்களும், மூன்றாம் பகுதியில் சுயராஜ்ய கட்சியின் சட்டமன்ற உள்ளிருப்பு ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து இந்திய பிரிவினையும் சுதந்திரமும் வரை 10 அத்தியாயங்களும், நான்காம் பகுதியில் விடுதலை போராட்டத்தில் வகுப்பு வாத வளர்ச்சி, புரட்சியாளர்களின் பங்கு, பத்திரிக்கைகளின் பங்கு, நேருவின் பங்கு, தமிழ்நாட்டின் பங்கு ஆகிய 5 அத்தியாயங்களும் இடம் பெற்றுள்ளன. Useful book for all competitive examinations.